பிரதேச செயலகங்களின் அமைவிடம்
S.No பிரதேச செயலகம் அமைவிடம் மாவட்ட அலுவலகத்திலிருந்து தூரம் (km)
1 மண்முனை வடக்கு மட்டக்களப்பு 0.25
2 காத்தான்குடி காத்தான்குடி 10
3 கோறளைப்பற்று வடக்கு வாகரை 70
4 கோறளைப்பற்று மத்தி தியாவெட்டுவான் 36
5 கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி 34
6 கோறளைப்பற்று வாழைச்சேனை 36
7 கோறளைப்பற்று தெற்கு புலிபாஞ்சகல் 30
8 ஏறாவூர்பற்று செங்கலடி 17
9 ஏறாவூர் நகர் ஏறாவூர் 16
10 மண்முனை மேற்கு வவுணதீவு 11
11 மண்முனை பற்று ஆரையம்பதி 11
12 மண்முனை தென் மேற்கு பட்டிப்பளை 24
13 போரதீவுப்பற்று வெள்ளாவெளி 35
14 மண்முனை தென் எருவில் பற்று களுவாஞ்சிக்குடி 26