- Details
- 845views
30 ஆண்டு வரலாற்றை பூர்த்தி செய்யும் ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் உரிமைகள் சமவாயத்தின் நிறைவினை முன்னிட்டு விசேட நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் 09.07.2019 அன்று நடைபெற்றது.
- Details
- 1040views
இடம் - மட்/சிவானந்தா விளையாட்டு மைதானம்
திகதி - 06.07.2019 சனிக்கிழமை
- Details
- 821views
மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்வரும் 2019 சிறுபோகத்து நெற்செய்கையில் அறுவடை செய்யப்படவுள்ள நெல்லை அரசாங்கதினால் கொள்வனவு செய்வதற்கான முன் ஆயத்தங்களை மேற்கொள்ளும் விசேட கூட்டம் மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மாணிக்கம் உதயகுமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
- Details
- 832views
மட்டக்களப்பு மாவட்ட செயலகம் ஏற்பாடு செய்திருந்த தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தின் இறுதிநாள் மாவட்ட நிகழ்வு மட்டக்களப்பு நகர காந்தி பூங்காவில் 02/07/2019 மாலை மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மாணிக்கம் உதயகுமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
- Details
- 882views
அகில இலங்கை ரீதியிலான 45வது கடற்கரை கபடி விளையாட்டுப் போட்டியில் மட்டக்களப்பு மாவட்டத்தினை பிரதிநிதித்துவப்படுத்தி கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலகத்தின் கிரான் கருணா ஜக்கிய விளையாட்டு கழகத்தின் வீராங்கனைகள் முதலாம் இடத்தினைப் பெற்று மாவட்டத்திற்கு தங்கப்பதக்கத்தினைப் பெற்றுக் கொடுத்தமை குறிப்பிடத்தக்கது.





