DSC 0977 resized

மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் அதிவந்தனைக்குரிய பொன்னையா ஜோசப் ஆண்டகையினால் அரசாங்க அதிபர் திரு.கே. கருணாகரன் அவர்களுக்கு ஆயர் இல்லத்தில் வைத்து 17.10.2020 அன்று ஆசிர்வாதம் வழங்கப்பட்டது.

DSC 0936 resized

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக கடமையினைப் பொறுப்பேற்றுக் கொண்ட கணபதிப்பிள்ளை கருணாகரன் அவர்கள் 17.10.2020 அன்று ஜாமிஉஸ் ஸலாம் ஜும்மாஹ் பள்ளிவாயலுக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.

DSC 0905 resized

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக திரு.கணபதிப்பிள்ளை கருணாகரன் அவர்கள் 17.10.2020 அன்று மாவட்ட செயலகத்தில் கடமையினைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

DSC 0966 resized

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கே.கருணாகரன் அவர்கள் கல்லடி இராமகிருஷ்ன மிசனிற்கு 17.10.2020 அன்று உத்தியோக பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.

DSC 0886 resized

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக கடந்த ஜனவரி மாதம் முதல் கடமையாற்றி வந்த திருமதி கலாமதி பத்மராஜா அவர்களின் பிரியாவிடை நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட செயலக உத்தியோகத்தர்களால் 15.10.2020 அன்று மாவட்ட செயலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.